லைஃப் ஸ்டைல்

வண்டலூர் பூங்கா- மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

வண்டலூர் பூங்காவில் பிறந்த மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை ஊழியர்கள் 'கேக்'வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் .செங்கல்பட்டு அருகே உள்ள  வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன....

சார் தாம் யாத்திரை ஒரு மாதத்தில் 18 லட்சம் யாத்ரீகர்கள் வருகை..

இமயமலையில் உள்ள சார் தாம் யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பத்ரிநாத்- கேதார்நாத் கோயில் கமிட்டியின் ஊடகப் பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் கூறியுள்ளதாவது,ஒரு...

திருப்புகழ் கதைகள்: கோங்கிள நீரிளக – திருவேங்கடம்

ஆங்கில துரைமார்களை சந்தித்து காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த, பழக்கத்தை மாற்றி அமைத்தார். அன்று திருத்தணியிலும், வள்ளி மலையிலும்,

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: மூங்கில் அரிசி ஹல்வா!

மூங்கில் அரிசி ஹல்வாதேவையான பொருட்கள்1/2 கப் மூங்கிலரிசி •1/4கப் நாட்டு சர்க்கரை அல்லதுவெல்லம்1/4* கப் தேங்காய் துருவல்•ஏலக்காய் தூள்5 முந்திரி பருப்பு5 உலர் திராட்சைபசுநெய்செய்முறைமுந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.•நாட்டுசர்க்கரையாக இருந்தால் அப்படியே...

ஆரோக்கிய டிபன்: மூங்கில் அரிசி இலை கொழுக்கட்டை!

மூங்கிலரிசி இலை கொழுக்கட்டைஉடலுக்கு ஊட்டமளிக்கும் அரிசி மூங்கிலரிசி. உடலை தேற்றி ஆரோக்கியத்தை மீட்க இந்த அரிசி உணவுகளை அவ்வப்பொழுது உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்..தேவையானபொருட்கள்மேல் மாவுக்கு •2 கப் ங்கிலரிசி மாவு1...

அப்பாச்சி தீர்வு: மகோதரம், உதட்டு வெண்மை, ஆண்மைக்குறைவு, கொன்னேரியா, விரை வீக்கம், ஞாபகமறதி, நரம்புத்தளர்ச்சி..!

மகோதரம்கரிசலாங்கண்ணி இலைகளை இடித்துச் சாறெடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 4 தேக்கரண்டி வீதம் இரவு உணவிற்குப் பின்னும் காலை உணவிற்குப் பின்னும் அருந்த வேண்டும். இவ்வாறு 3 நாட்கள் அருந்திவந்தால் மகோதரம் குணமாகும்.உதட்டு வெண்மை...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனிவரகு புலாவ்!

பனிவரகு புலாவ்தேவையான பொருட்கள்1 கப் பனி வரகு1 வெங்காயம்1 தக்காளி2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • 1 கப் நறுக்கிய பீன்ஸ், காரட்ஒரு கைபிடி புதினா, கொத்தமல்லிஉப்பு1 ஸ்பூன் பசு நெய்1...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனிவரகு கொத்தமல்லி புலாவ்!

பனிவரகு கொத்தமல்லி புலாவ்தேவையான பொருட்கள்1 கப் பனிவரகு அரிசி1/2 தேங்காய்1/2 சிறு கட்டுகள் கொத்தமல்லித் தழைசிறிது எண்ணெய்1 ஏலக்காய்2 கிராம்பு1 தேக்கரண்டி தனியா4 பற்கள் பூண்டு •2 வெங்காயம்1 தேக்கரண்டி இஞ்சி விழுது2...

அப்பாச்சி தீர்வு: சொத்தை நகம், தீக்காயம், அலுப்பு நீங்க, மனக்கவலை நீங்க, வெட்டுக்காயம், மூர்ச்சை..!

சொத்தை நகம் மாறமருதாணி இலையை அரைத்து கோலி உருண்டை அளவு உருண்டை களாகச் செய்யவும். இதில் ஒவ்வொரு வேளைக்கும் இரண்டு உருண்டைகள் வீதம் மூன்று வேளைக்கு உண்டுவர சொத்தை நகங்கள் மறைந்து அழகான...

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2: சிறப்பம்சங்கள்..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய லேப்டாப் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப்...

வாட்ஸ்அப் அப்டேட்: பில்டர் செய்து வழங்கும் அம்சம்!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் படிக்காத சேட்டிங் ஃபில்டர் எனற் புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.2.2221.1 பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த புதிய அம்சமானது...

ஆரோக்கிய டிபன்: பனிவரகு வெஜிடபிள் இடியாப்பம்!

பனிவரகு இடியாப்பம்தேவையான பொருட்கள்2 கப் பனிவரகு மாவு1பட்டை1 கிராம்பு1 ஏலக்காய்1/2% கப் காரட்1/2கப் பீன்ஸ்1/2கப் பட்டாணி2 பச்சை மிளகாய்1/2 ஸ்பூன் கரம் மசாலாஉப்புகொத்துமல்லி2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்செய்முறை• முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர்...
- 2026

Recent articles