லைஃப் ஸ்டைல்

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: பனிவரகு புட்டு!

பனிவரகு புட்டுதேவையான பொருட்கள்• 1 கப் பனிவரகு மாவு• 1/2 கப் வெல்லம்•1/2 கப் துருவிய தேங்காய் 2ஏலக்காய்சிறிது எள்• பசு நெய்செய்முறை. பனிவரகு மாவை சிறிது உப்பு சேர்த்த தண்ணீரினை தெளித்து...

அப்பாச்சி தீர்வு: உடல் நாற்றம், உஷ்ணம், பத்து, சுளுக்கு கட்டி, மதுவிஷம்..!

உடல் நாற்றம் அகலஎலுமிச்சம் பழச்சாற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்திட வேர்வை நாற்றம் அகலும்.உடல் உஷ்ணம் தனியபச்சைப் பருப்பையும், வெள்ளரிக்காயையும், தக்காளியையும், வெந்தயத்தையும் சேர்த்துக் கூட்டு போல செய்து உண்டுவர உடல் உஷ்ணாம்,...

ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி, ப்ரோ 15 ஃபிளிப்.. சிறப்பம்சங்கள்!

Asus ROG Phone 6 சீரிஸ் கேமிங் ஸ்மார்ட்போன்களை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடுவதாக ஆசுஸ் அறிவித்துள்ளது.Asus ROG Phone 6 தொடர் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 இடம்பெறும்...

வாட்ஸ்அப் ஸ்டேடஸ் ஆவலை தீர்க்கும் அப்டேட்..!

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப்.மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சில அப்டேட்களை அளித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களுக்கு ஏற்ப தன்னுடைய வசதியை...

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: பனிவரகு கேசரி!

பனிவரகு கேசரிதேவையான பொருட்கள்4 கப் பனிவரகு அரிசி1/2 கப் பனஞ்சர்க்கரை1/2 கப் நெய்5 முந்திரிப்பருப்பு5 பாதாம் பருப்பு5 பிஸ்தா1 சிட்டிகை ஏலக்காய்ப் பொடிசிறிது குங்குமப்பூசெய்முறைபனிவரகு அரிசியை லேசாக உடைத்துக்கொள்ளவும்.அடிகனமான வாணலியில் நெய் விட்டு...

ஆரோக்கிய டிபன்: பனிவரகு ஆப்பம்!

பனிவரகு ஆப்பம்மழையைக்கொண்டும் சிறு நீரினைக் கொண்டும் மானாவாரி விளையும் வரகு. சாமை, தினை, குதிரைவாலி என்று வரிசையில் பனியைக் கொண்டு மலைகளில் குறிப்பாக குளிர்பிரதேசங்களிலும் விளையக்கூடியதுஇந்த பனிவரகு.மணி மணியாக இருக்கும் சிறுதானிய அரிசிகளின்...
- 2026

மோடியுடன் ஒரு போட்டோ எடுக்க அலைமோதும் சர்வதேச தலைவர்கள்: கே.அண்ணாமலை பேச்சு!!

நம்ம ஊர்ல அந்த ஃபோட்டோவை வச்சு ஓட்டிக்கலாம் என்ற நிலை! இதெல்லாம் இந்தியாவுக்கு ரொம்ப புதுசு" - திருப்பூர் தாராபுரத்தில் மாநில தலைவர்

அப்பாச்சி தீர்வு: வலிப்பு, குதிகால்வலி, சீதபேதி, இரத்தபேதி, வெட்டை நோய், உடல்வீக்கம்..!

வலிப்பு நோய்தினந்தோறும் அரை டம்ளர் ஆப்பிள் பழத்தின் சாற்றையும், அரை டம்ளர் அத்திப்பழத்தின் சாற்றையும் கலந்து குடிக்க வேண்டும் இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பருகி வர வலிப்பு நோய் நீங்கும்.வெட்டை நோய்...

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

விவோ நிறுவனம் புதிய விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுவிரைவில் இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம்...

அதிர்ச்சி: 44 லட்சம் யூடியூப் சேனல்கள்.. 16 லட்சம் வாட்ஸ்அப்கள் முடக்கம்!

கண்டறிந்தால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் போஸ்ட்களை யார் பார்ப்பது.. அறிந்து கொள்ள..!

பேஸ்புக்கில் உங்கள் போஸ்டுகளை யார் பார்க்கிறார்கள் என்பதை எளிதாக நிர்வகிப்பதற்கான புதிய அமைப்பை வெளியிடுவதாகக் கூறியது.இப்போது, ​​யாரேனும் டிஃபால்ட்டாக ஆடியன்ஸைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​அந்த ஆடியன்ஸ்களின் தேர்வு பேஸ்புக்கில் உருவாக்கப்பட்ட புதிய போஸ்டுகளுக்குப்...

மஹா ராணா பிரதாப் சிங்

சத்ரபதி சிவாஜி துவங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்த வங்காளப் போராளிகள்வரை அனைவரும் ராணா பிரதாப் சிங்கின் வீரத்தைத் தொடர்ந்து உதிரம் ஊற்றி
- 2026

Recent articles