லைஃப் ஸ்டைல்

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: சிறுதானிய இனிப்பு பணியாரம்!

இனிப்பு மில்லட் குழி பணியாரம்தேவையானபொருட்கள்3/4 கப் கேழ்வரகு மாவு3/4 கப் கம்பு மாவு1/2 கப் வரகு, சாமை, தினை,குதிரைவாலி மாவு (ஏதேனும் ஒன்று)1 கப் தேங்காய்த்துருவல் • 1 கப் பொடித்த வெல்லம்...

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: எனர்ஜி லட்டு!

எனர்ஜி லட்டுதேவையானபொருட்கள்1/ 4 கப் கம்பு மாவு1/4கப் கேழ்வரகு மாவு1/4கப் சிகப்பு சிறுசோள மாவு •1/4கப் கருப்பு கவுனி அரிசி மாவு1/4 கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலைபசு நெய்1/4கப் நாட்டு சர்க்கரைசெய்முறைஎளிதாகவும்,...

அப்பாச்சி தீர்வு: மலச்சிக்கல், சூடு, கூந்தல் வளர..!

மலச்சிக்கல்அதிகாலை வேளைகளில் ஆகாரத்திற்கு முன்பு வில்வப் பழங்களில் காணும் விதைகளையும், கோந்து போன்ற பகுதிகளையும் நீக்கிவிட்டு மீதமுள்ள பழத்தை உண்டுவரவும். இவ்விதம் மூன்று நாள் உண்டுவர மலத்தை இளக்கி வெளியே தள்ளி மலச்சிக்கலை...

ரியல்மி சி30: சிறப்பம்சங்கள்..!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி30ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.ரியல்மி...

வாட்ஸ்அப் அப்டேட்: தவற்றை திருத்த வாய்ப்பு!

புதிய அம்சம் குறித்து வேலை செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்!

உண்மையிலேயே யாருடா இந்த இளையராஜா யாருடா இந்த இளையராஜா என்று பலரையும் கேட்க வைத்த ஜனரஞ்சகமான பாடல் அது.
- 2026

நீங்கள் சொல்வதை செய்யும்.. இப்படி பயன்படுத்துங்க..!

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, இப்போது உங்கள் குரலின் அடிப்படையில் எந்த வேலையையும் செய்யலாம்.இதைக் கருத்தில் கொண்டு அலெக்சா போன்ற கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​கூகுள் தனது அசிஸ்டண்ட் சேவையையும் தொடங்கியுள்ளது.அதன் பெயர்...

PFI அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: PMLA விதிகளின் கீழ் ED நடவடிக்கை..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் வங்கிக் கணக்குகளை

ஆரோக்கிய டிபன்: வரகு பிரண்டை தோசை!

வரகு பிரண்டை தோசைதேவையான பொருட்கள்2 கப் வரகு அரிசி1/4 கப் உளுந்து சிறிது வெந்தயம்10 நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள்தேவையான அளவு உப்புதேவையான அளவு செக்கு நல்ல எண்ணெய் / நெய்செய்முறைவரகு அரிசியையும்,...

ஆரோக்கிய டிபன்: வரகரிசி பெசரெட்!

தேவையான பொருட்கள்1 கப் பாசிப்பயறு1/4 கப் வரகரிசிசிறு துண்டு இஞ்சி1 ஸ்பூன் மிளகு1 ஸ்பூன் சீரகம்1 வெங்காயம்உப்புநல்லெண்ணெய்செய்முறைபாசிப்பயறு ஆறு மணி நேரம் ஊறவைத்து, முளைக்கட்ட வேண்டும்தண்ணீரை வடித்து பின் ஒரு துணியில் சுற்றி...

அப்பாச்சி தீர்வு: வெண்குஷ்டம், சிறுநீரகக்கல், கல் அடைப்பு, பித்த வெடிப்பு..!

சிறுநீர்க்கல்வெள்ளரிக்காயின் விதைகளை சிறிது நீர் விட்டு அரைத்து சாறெடுக்கவும். இதன் விதைகளுடன் வாதுமைப் பருப்பைப் பாலில் அரைத்து பாலில் கலந்து வைத்துக்கொள்ளவும். முன்சொன்ன விதைச் சாற்றையும் பின் சொன்ன பால் கலவையையும் சேர்த்துக்...

மோட்டோ E32s: சிறப்பம்சங்கள்..!

மோட்டோ E32s ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E சீரிஸ் வரிசையில் E32s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.இப்போதைக்கு...
- 2026

Recent articles