லைஃப் ஸ்டைல்

ரூ.500 இல் கள்ளநோட்டு புழக்கம்.. RBI எடுத்த முடிவு..!

கள்ளநோட்டுகளை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ளநோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து...

கூகுள் ஹிஸ்டரில இப்படி ஒரு ஆப்ஷனா..?

உங்கள் கூகுள் ஹிஸ்டிரியை யாராவது பார்த்துவிடுவார்கள் என நீங்கள் பயப்படுகிறீர்களா?. கவலையே வேண்டாம் அதற்கும் டெக்னிக்கலாக சில வழிகள் உள்ளன.இப்போதைய சூழலில் ஒருவரின் மொபைலை யார் வேண்டுமானாலும் எடுத்து ஜாலியாக பயன்படுத்துகிறார்கள். இதனால்,...

திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்!

திருத்தணிகை மலையிலிருந்து, வள்ளி மலைக்கு நடந்தே வந்து சேர்ந்தார். இதனால் தான் முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: குடைமிளகாய் சிறுதானிய பஜ்ஜி!

குடைமிளகாய் சிறுதானிய பஜ்ஜிகுழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவு வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த சிறுதானிய பஜ்ஜி, விரைவாக தயாரிக்கக்கூடிய எளிமையான மாலை உணவு.தேவையானபொருட்கள்• 2 குடைமிளகாய்•...

ஆரோக்கிய டிபன்: மாப்பிள்ளை சம்பா இட்லி!

மாப்பிள்ளை சம்பாஇட்லிதேவையான பொருட்கள்• 3 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி1 கப் இட்லி அரிசி · 1 கப் உளுந்து1 ஸ்பூன் வெந்தயம்• உப்புசெய்முறை•முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை -5 மணி நேரம்...

அப்பாச்சி தீர்வு: நீரழிவு நோய், நீர்க்கோவை, சிறுநீர்குழாய் புண், நீர்க்கடுப்பு..!

நீரழிவு நோய் முற்றிலும் குணமாகசுத்தமான எள்ளை ஐந்து ரூபாய் எடை அளவுக்கு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நீரூற்றி ஊறச் செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து எடுத்து கசக்கிப்...
- 2026

டெக்னோ போவா 3: சிறப்பம்சங்கள்..!

டெக்னோ நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக இந்த சாதனம் தற்போது பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டெக்னோ...

போனை தாக்கும் வைரஸ்..! பாதுகாப்பது எப்படி?

இணைய வங்கி வைரஸ் பதிப்பு வெளியாகி இணைய உலகில் கவலையை ஏற்படுத்தியது.

வாட்ஸ்அப்: உங்கள் முகப் பதிவில் ஸ்டிக்கர்..!

வாட்ஸ்அப் இன்று தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற செயலியாக திகழ்கிறது. வாட்ஸ்அப்பில் பல பல புது வசதிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.பல்வேறு எமோஜிக்கள் இருக்கின்ற போதிலும், நம்முடைய புகைப்படத்தையே வாட்ஸ்அப்பில் வைத்துக் கொள்ளும்...

செட்டிநாட்டு ஸ்பெஷல்: பலாக்காய் கூட்டுக்கறி

பலாக்காய் கூட்டுதேவையான பொருட்கள்• 1 சிறியது பலாக்காய்• 1 வெங்காயம்• 1/2 தக்காளி• 1 பச்சை மிளகாய்• 1/4 ஸ்பூன் சாம்பார் பொடிஒரு சிட்டிகை மஞ்சள் தூள்உப்பு• ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்தாளிக்க•...

ஆரோக்கிய சமையல்: மாப்பிள்ளை சம்பா அவல் பாயசம்!

மாப்பிள்ளை சம்பா அவல் பாயசம்தேவையான பொருட்கள்இரண்டு ஸ்பூன் மாப்பிள்ளை சம்பாஅவல்1/2 தேங்காய்• 1 மொந்தன் வாழை பழம்3-4 ஸ்பூன் நாட்டு சர்க்கரை · 4 முந்திரிப்பருப்பு• 5 காய்ந்த திராட்சை ஒரு சிட்டிகை...

அப்பாச்சி தீர்வு: வாதவலி, வாத நோய், இரத்தக்கொதிப்பு..!

வெள்ளைத் தேமல் குணமாகதுளசியையும், உப்பையும் சம அளவு எடுத்து இடித்து அதன் சாற்றை வெள்ளைத் தேமல் உள்ள இடங்களில் பூசிவர அது குணமாகும்.இரத்தம் சுத்தமடைய12சிறிய வெங்காயத்தை உரித்து வைத்துக்கொள்ளவும். குளித்த பின் தலை...
- 2026

Recent articles