நூல் – சாதனைப் பெண்கள்
வெளியீடு – பசுத்தாய் பதிப்பகம்,
59, ஐயா முதலி தெரு,
சிந்தாதிரிப் பேட்டை, சென்னை – 2
செல்: 9840747694
விலை- ரூ. 150
பக்கங்கள்: 160
பாரத நாட்டில் பெண்கள் என்றும் போற்றப்பட்டே வந்தனர். அது வேத காலமானாலும் சங்க காலமானாலும் சுதந்திரப் போராட்ட காலமானாலும் பெண்களின் பெருமைமிகு வரலாறு எங்கும் நிறைந்து உள்ளது.
அப்படிப்பட்ட தர்மத்தை காத்த, சுதந்திரத்திற்காக போராடிய, வீரமங்கைகளாக தொண்டில் சிறந்து விளங்கிய 50 பெண்களைப் பற்றி உணர்வுடன் தொகுக்கப்பட்ட நூல் இது.
இந்நூல் தேசத்தை நேசிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் செய்திகளை தருகிறது. இதனைப் படிக்கும் ஒவ்வொரு பெண்கள் மனதிலும் சாதனை புரிந்து பாரதத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும் என்பது உறுதி.