
பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் இன்று வெளியீடு செய்யப்பட்டது.
இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



