Breaking News
கட்டை விரல் காதலியே!
சுட்டு விரல் பிடித்த காதலி..ஆள்காட்டி விரல் காட்டிஆளை மாற்றிக் கொண்டாள்..கட்டை விரல் காதலியேகாலம் போக்க உதவுகிறாள்..***கண்ணொடு கண் நோக்கின்வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...- குறள் கருத்துகண்கள் நாலும் பேசும் நேரம்நானும் நீயும் ஊமையானோம்..-...
குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!
குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால்,...
பொதிகை அடிவார இயற்கைக் காட்சி…
எங்கள் ஊர் இயற்கைக் காட்சி... பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி. இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத பசுமை நிறைந்த மண். எப்போது என்னவாகும் என்று தெரியாது. வருங்காலத் தலைமுறைக்கு...

உனக்கான கவிதை இது…!
உனக்காக நான் எழுதும் உள்ளக் குமுறல்கள்... படித்தவரின் பாராட்டைப் பெற்று விடுகின்றன... நீயோ... பாராமுகத்துடன் நழுவுகிறாய்... பார்! பார்...! உன்னில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காய்... உள்ளம் காத்திருப்பில்! அதுவரைக்கும் என்...
போதை எதிர்ப்பு ?
இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி... கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு... என் மனசில் ஏற்றும் ஒரே போதை!...
செல்ஃபோன் நெம்பர் தொலைந்த கதை!
விகடன் பிரசுரத்தின் பொறுப்பில் இருந்தபோது ஒரு நாள்...கல்கியில் தொடர் ஒன்றை எழுதி வந்தார் கல்கி ராஜேந்திரன் சார். அப்போது கல்கி தனியாக பதிப்பகம் வைத்து புத்தக வெளியீட்டில் இறங்கியிருக்கவில்லை. எனவே அந்தத் தொடரை...

ஸ்வதர்மம்!
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துபொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்துநீர் கிழிய எய்த வடு போல மாறுமேசீர் ஒழுகு சான்றோர் சினம்- என்றொரு வெண்பாவை படித்த நினைவு. சான்றோரின் சினம் எத்தகையது என்பதை...
கி.வா.ஜ. நினைவில்…
என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக் குறுகிய...