பொதிகை அடிவார இயற்கைக் காட்சி…

Published:

senkottai1 - 2026

senkottai3 - 2026

senkottai4 - 2026

senkottai5 - 2026

senkottai6 - 2026

senkottai7 - 2026

senkottai8 - 2026

senkottai9 - 2026

senkottai10 - 2026

senkottai11 - 2026

senkottai12 - 2026

senkottai13 - 2026

senkottai15 - 2026
 
 

எங்கள் ஊர் இயற்கைக் காட்சி… 
 
பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி.


இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத பசுமை நிறைந்த மண். எப்போது என்னவாகும் என்று தெரியாது. வருங்காலத் தலைமுறைக்கு இதே பசுமையை நாம் விட்டுச் செல்வோமா தெரியாது… குறைந்தது.. இப்படி இருந்தது நம் மண் என்ற காட்சியையாவது இணையவெளியில் பதிந்துவிட்டுச் செல்வோம். அது நம்மால் முடியும்~!


ஒவ்வொரு வண்ணக் கலவையிலும், ஒளிக் கலவையிலும் ரசித்து எடுத்தேன்… இந்தப் படங்களை!


நல்ல அழகான பின்னணி. இதழ்களின் அட்டையிலோ, உள் பக்கங்களிலோ பின்னணிப் படங்களாக வைத்து லே-அவுட் செய்து வெளியிட ஏற்ற கவர்ந்திழுக்கும் தன்மை இவற்றில் இருந்ததை உணர்ந்தேன்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img