Breaking News
உறவுகள் ஒரு தொடர்கதை!
இந்தத் தலைமுறையில் பெரும்பாலும் தாத்தா பாட்டி வரை பலரும் பார்த்திருப்போம். அதாவது நமக்கு முந்தைய இரு தலைமுறை வரை. மூன்று தலைமுறை பின்நோக்கி யோசித்தால்...? கூட்டுக் குடும்பங்களில் சிறார்கள் பாட்டி, பூட்டி வரை...
நான்தான் சீதை
ஒரு பிரபலப் பள்ளியின் வளாகம். யூகேஜியில் இடம் பெற வேண்டி, நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர். அதில் ஒரு குழந்தை. எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமலேயே எல்லோரையும் பார்த்துக்கொண்டு...
கடவுள் எவரையும் ஏமாற்றுவதில்லை!
செங்கல்பட்டு அவுட்டர்லதான் எங்க வீடு. கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. தொடர்ந்து சபரிமலைக்குப் போய்ட்டு வந்தோம் நானும் அப்பாவும். ஐயப்பன் பேர்ல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தோம். ஆனா... போன வருசம் அப்பா திடீர்னு...
விருதும் கரு(த்)தும்
"குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கும் திறனாய்வு அவருடையது என்பது எனது கருத்து. மேலும், நல்ல விமர்சகனுக்குத் தனிப்பட்ட மனமாச்சரியங்கள் இருக்கக்கூடாது. க.நா.சு.வுக்கு அது உண்டு. நான் தில்லியில் இருந்த நேரம். தனக்கு சாகித்ய...
வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!ஸ்ரீரங்கத்து ராஜா...
வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!ஸ்ரீரங்கத்து ராஜா...
“ஆத்துப் பாலக் கச்சேரி”
"எலேய்...அது யாரு..கோமதிநாயகம் புள்ளயா...எங்கலே ஆத்துக்கு குளிக்கவா....இங்க நாங்க நல்லுபேரு ஒக்காந்திருக்கோமுல்லா...காண்ணுல தெரியலையா...அதுக்குள்ளாலயால மறந்திட்டாயா..." "அதெல்லாம் ஒண்ணுமில்லையா...வேலைக்குப் போணும்...அதான் ஓடுதேன்...ஒங்கள மறப்பேனா" "அட...அப்படி போடுறா...இந்த நாட்டுல நாமெல்லாம் எல்லாத்தையும் மறந்திட்டிலா திரியுதோம்...." "ஆசிரியரே....எங்கவே கயத்த நீட்டுதீறு" "ஆமா...பூச்சி மருந்து...
பாலாற்றின் கரையில் பார்வேட்டை: வரதன் தனியனாய் வருவது ஏனோ?
பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு! ஸ்ரீரங்கத்து...
இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது?
இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்... வைப்பது?***ஜல்லிக்கட்டுக்கு தடை; தெக்கத்தி மக்கள் வருத்தம் மற்றும் கோபத்தில்! பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்துவிட்டு... திடீரென இல்லை என்றால் ஏமாற்றம் இல்லாமலா? சரி... இப்போதைக்கு ஜல்லிக்கட்டு...
கோபமும் குணமும்: தேசிய இளைஞர் தினத்தில் ஒரு வாழ்வியல் நெறி
ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்...
தேசிய இளைஞர் தினத்தில் ஓர் செய்தி!
16 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி! அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில்...
மண்ணில் தெரியுது வானம்- நாவல் மறுபதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
சென்னை: எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் நாவலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர...