சிவனின் அவதாரச் சின்ன அழகன்!

adhisankarar - 2026

பலமதங்கள் தத்துவத்தால் சண்டைகள் செய்து
கலகலத்த காலத்தில் வந்து கலவரமே
இல்லாமல் அத்வைத சித்தாந்த ஞானத்தை
எல்லோர்க்கும் தந்தார் சிவன்

சிவனின் அவதாரச் சின்ன அழகன்
அவனியிலே சங்கரப் பேரால் எவரும்
மதிக்கின்ற ஆளானார்! வாக்காலே வென்று
துதிக்கவே வைத்த துறவு.

துறந்த அவரைத்தான் பூமி பிறந்த
உறவெல்லாம் பற்றி ஒளிர்ந்து சிறந்தது;
கற்ற அவர்பாதம் கட்டித் தொழுததால்
உற்றதே உள்ளே ஒளி.

ஒளிரும் பலநூல்கள் உண்டாக்கி வைத்துத்
தளிருக்கும் பக்தி வளர அளித்தவர்
காலடி சங்கரர்; காலமெலாம் நன்றியுடன்
காலடி எண்ணல் கடன்

கடகடென ஓடிடும் காலம் மனமே !
திடமுடனே பக்திநீ செய்வாய் – கடமையாய்த்
தன்னுள் இறைபோலத் தான்தரணி யாவுமே
என்றே பணிந்தால் பலன்.

கவிதை: மீ. விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories