கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை கடலில் சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும்போது 12 அடிவரை அலைகள் எழ வாய்ப்பு உள்ளது.