இனம், மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள், இதை
தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் எப்போதும் உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சினையின் போதும் கன்னட திரையுலகினரின் போராட்டத்தால் தர்ம சங்கடமான சூழ்நிலைகளை தமிழ் திரையுலகினர் சந்திக்க வேண்டியுள்ளது.
நாங்கள் மத்தளம் போல் இரு பக்கமும் அடி வாங்க வேண்டியுள்ளது என இயக்குநரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் பேசினார்.



