அண்ணனை இழந்த அண்ணிக்கு.. கொழுந்தன் செய்த கொடூரம்!

anni - 2026

மதுரையில் மறுமணம் செய்து கொண்ட பெண்ணை முதல் கணவரின் உறவினர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் அனுமன் படித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் முத்துக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தனிமையில் இருந்த வந்த மகேஸ்வரி மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது இரண்டாவது கணவருடன் மகேஸ்வரி வசித்து வந்துதைக் கண்ட முத்துக்குமாரின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மகேஸ்வரியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் மகேஸ்வரி வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது முத்துக்குமாரின் சகோதரர் குமார் உட்பட 4 பேர் அங்கு வந்து மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முத்துக்குமார் இறந்து சில மாதங்களே ஆன நிலையில் உனக்கு இரண்டாவது திருமணம் தேவையா? எனக் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்காத மகேஸ்வரியை நான்குபேரும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அச்சமடைந்த மகேஸ்வரி அந்த பகுதியிலிருந்து ஓட முயற்சித்துள்ளார் விடாமல் அவரை துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

அங்கு கூட்டம் கூடவே அவர்கள் தப்பியோடிவிட்டனர். பலத்த காயங்களுடன் ரோட்டில் சரிந்து விழுந்த மகேஸ்வரியை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரியை அரிவாளால் வெட்டிய முத்துக்குமாரின் சகோதரர் உட்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories