காணும் பொங்கலில் ஊர் சுற்றி காணுங்கள்!சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம்
kanchi tambaram bus - 2026

காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் ஜனவரி 17ம் தேதி சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் அறிவித்துள்ளார். அண்ணா சதுக்கம், வண்டலூர், விஜிபி, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா செல்ல சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.