பாமக., ராமதாஸ் கொண்டாடிய பாரம்பரியப் பொங்கல்!

ramadass2 - 2026

தைலாபுரத்தில் கரும்புகளால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடல் பின்னணியில் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர்.

ramadass1 - 2026

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தைப்பொங்கல் திருநாளை பாமக., நிறுவுனர் ராமதாஸ் குடும்பத்தினர் சிறப்பாகக் கொண்டாடினர்.

வாடி வாசலில் இருந்து துள்ளி வரும் ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர்கள் அடக்குவதை சித்தரிக்கும் வகையில் கரும்புகளால் அமைக்கப்பட்டிருந்த பின்னணியில் பொங்கல் விழா நடைபெற்றது.

ramadass3 - 2026

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது துணைவியார் சரஸ்வது அம்மையார், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories