கொரோனா : அதிகம் பாதிக்கப் பட்ட 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

Secretariat
Secretariat

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

மேலும், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு:

சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா தடுப்பு பணியை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் செயல்படுவார்.

வடக்கு மண்டலம், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி ஆபாஷ்குமார், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி

  • முதலாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி காமராஜ், டிஎஸ்பி வி.ஆதிமூலம்,
  • இரண்டாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி அமர் குஷ்வாகா, டிஎஸ்பி ஜீவானந்தம்
  • மூன்றாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி குணசேகரன், டிஎஸ்பி ஆரோக்கிய ரவீந்திரன், டிஆர்ஓ விஜயா, சிஎம்ஏ இணை இயக்குனர் சங்கீதா,
  • நான்காவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன், சிபிசிஐடி எஸ்பி மல்லிகா, டிஆர்ஓ செந்தில்குமார். உணவு பாதுகாப்பு இணை இயக்குனர் செந்தில்
  • ஐந்தாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார், உளவுப்பிரிவு சிஐடி எஸ்பி ராஜேஸ்வரி, விழுப்புரம் சிறப்பு டிஆர்ஓ சிவருத்ரயா, டிஏஎன்எஸ்ஏசிஎஸ் இணை இயக்குநர் ஸ்டான்லி மைக்கேல்,
  • ஆறாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ், சிபிசிஐடி சைபர்செல் எஸ்பி ஜெயலட்சுமி, டிஆர்ஓ அருணா,விபிடிசி இணை இயக்குநர் கிருஷ்ணராஜ்
  • ஏழாவது மண்டலத்திற்கு ஆதி திராவிட நலத்துறை கமிஷனர் முனியநாதன், நீலகிரி டிசிபி டிஎஸ்பி சுப்ரமணியன்
  • எட்டாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி கோபால சுந்தர ராஜ், சிஐடி எஸ்பி கலைசெல்வன், வக் போர்டு டிஆர்ஓ ஜெய்நுலப்தீன், டாக்டர் கே சி சேரன்
  • ஒன்பதாவது மண்டலத்திற்கு நகர திட்டமிடல்துறை இயக்குநர், சந்திரசேகர் ,ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி, டிஆர்ஓ சுப்புலட்சுமி
  • பத்தாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி வினீத், எஸ்பி மீனா, டாக்டர் சி சேகர்
  • பதினொன்றாவது மண்டலத்திற்கு, ஐஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ், டிஎஸ்பி ரியாசுதீன், டிஎஸ்பி சங்கர நாராயணன்
  • பன்னிரெண்டாவது மண்டலத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி சண்முகம், டிஎஸ்பி சங்கரநாராயணன்,
  • பதிமூன்றாவது மண்டலமத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலா, டிஎஸ்பி ஸ்ரீனிவாசன், டாக்டர் சேரன்
  • பதினான்காவது மண்டலத்திற்கு கோஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், சிபிசிஐடி டிஎஸ்பி கனகராஜ்
  • பதினைந்தாவது மண்டலத்திற்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் கருணாகரன், டிஎஸ்பி முத்துகுமார் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு அதிகாரிகளாக தொல்லியல் துறை ஆணையரும், அரசு முதன்மை செயலாளருமான உதயசந்திரன், ஐபிஎஸ் அதிகாரி அன்பு
  • திருவள்ளூர் மாவட்ட சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரி பாஸ்கரன், ஐபிஎஸ் அதிகாரி வனிதா
  • காஞ்சிபுரம் மாவட்டசிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரி எல் சுப்ரமணியன், ஐபிஎஸ் அதிகாரி பவனீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories