செய்திகள் … சிந்தனைகள் …20.05.2020

Published:

பிரதமரைக் கல்லால் அடிக்கத் தூண்டிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை கண்டித்த பா.ஜ.க கரு.நாகராஜனுக்கு காங்கிரஸ் கூட்டணி , இடதுசாரி கட்சிகள் கண்டனம்

பட்டியலின சமுதாயத்தின் மீது அவதூறு – தயாநிதி மாறன் விவகாரத்தில் தேசிய எஸ்.சி கமிஷன் நோட்டீஸ்

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பஸ் அனுப்புவதாகக் கூறி போலியான ஆவணங்களை சமர்பித்த காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு

மசூதியில் கஞ்சி ஊத்த அனுமதி கொடுத்த அரசிடம் கோவில்களில் கூழ் ஊத்த அனுமதிக்க ஹிந்து முன்னணி கோரிக்கை

ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்

Related articles

Recent articles

spot_img