சட்ட வல்லுனர்களுடன் நடிகர் விஷால் ஆலோசனை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் சட்ட வல்லுனர்களுடன் நடிகர் விஷால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர விஷால் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  அக்.1 முதல் கவனம்: கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது!