சென்னை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லால்!

lal
lal

தென்னிந்தியாவில் மிக முக்கியமான நடிகரான மோகன்லால் நேற்று தனது பிறந்தநாளை எளிமையாக சென்னையில் கொண்டாடினார்.

இந்திய திரையுலகில் மலையாள திரையுலகம் முக்கியமானது, அதில் முன்னனி நடிகர் மோகன்லால, ரசிகர்களால் லாலேட்டன் என அழைக்கபடுபவர். இவரது திரைப்படங்கள் இந்திய அளவில் பிரசித்தி பெற்றவை. பல திரைப்படங்கள் இவரால் வெற்றிப்படமாகியுள்ளன.

mohan lal
mohan lal

இவரின் பிறந்தநாள் நேற்று, இதனை முன்னிட்டு பல திரையுலகினர் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்’ல் ஈடுபட்டனர்.

mohanlal
mohanlal

இந்த நிலையில் நேற்று இவர் தனது பிறந்தநாளை எளிமையாக சென்னையில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார். தன் குடும்பத்தினருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவதால், சமீப சில காலமாக இவர் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக சென்னையில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories