
அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அண்ணா பல்கலைகழகத்தி காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான விபரங்கள்:
வேலையின் பெயர்: Application Programme, Hardware Engineer, Network Engineer, Clerical Assistant, Professional Assistant – I and II
வேலை வகை : தமிழக அரசு வேலை
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை : 7
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு , நேர்காணல் (Written Exam / Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
கல்வித்தகுதி : B.E/ B.Tech/ MCA/ MBA/ M.Sc/Any Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20/01/2022
விண்ணப்ப முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் (Online)
இணையதள முகவரி : https://www.annauniv.edu/
மேலும் விபரங்களுக்கு: https://www.annauniv.edu/rcc/advertisement_2022.pd