கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக காலிங்கராயருக்கு மாலை அணிவித்து மரியாதை.செய்யப்பட்டது. வாய்க்காலில் வரலாறு படைத்த காலிங்கராயரால் வெட்டப்பட்ட காலிங்கராயர் வாய்க்கால் நாட்டுக்கு அர்ப்பணித்த 734-ம் ஆண்டு விழாவையொட்டி கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ் காலிங்கராயர் சிலை அமைந்துள்ள ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள வெள்ளோடு கிராமத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு மரியாதை!
Published:

