கரூர்: பந்தில் பங்கேற்காத அப்பாவித் தமிழர்களின் கடை, வாகனங்களை அடித்து நொறுக்கி பணம், பொருட்களை திருடிச் செல்லும் தி.மு.க வினர்.
கந்து வட்டிக்கும், தினத் தண்டலுக்கும் பணம் வாங்கி தொழில் நடத்தும் அப்பாவிகளின் கதி தான் என்ன? எத்தனை அப்பாவி குடும்பங்கள் இந்த நஷ்டம் தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொள்ள போகிறதோ.. ?
[videopress 8KufwXau]