பாமக.,வின் ரயில் மறியல் போராட்டம்; மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்!

pmk youth electricity train - 2026

காவிரி விவகாரத்தில் பாமக., இன்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி நடைமேடையில் தூக்கி வீசப்பட்டார்.

ரயில் இன்சின் மீது ஏறி, மின்கம்பி மேலே செல்லும் போது அறியாமல் அதைத் தொட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டுள்ளார்.

railway electric pmk youth - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு, மதுரை, திருச்சி, தர்மபுரி, ஆம்பூர், அரியலூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

அது போல், வேலூர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் புதிய ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட திரளான பா.ம.க.வினர் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் காலையிலேயே போலீசார் குவிக்கப் பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க. மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி காஞ்சிபுரத்தில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் வாழப்பாடியில் 2,500 கடைகள் மூடப்பட்டுள்ளது.i அயோத்தியா பட்டினம், திருமானூர், பேளூர், தும்பல், கருமந்துறை உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories