
சென்னை: ரஜினி தன்னை தமிழர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் வீட்டு சுவரில் இருப்பது என்னவோ வீர சிவாஜிதான். அவர் தமிழர் என்றால் திருவள்ளுவர் படம் எங்கே என்று சீமான் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கான பதில் இதுதான் என்றும் ஒரு ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவு செய்துள்ளார்.
அந்தப் படமும் பதிவும்…
ரஜினி தன்னை தமிழன் என்கிறார் ஆனால் அவர் வீட்டு சுவற்றில் இருப்பது வீர சிவாஜி படம் தானே தமிழன் என்றால் வள்ளுவர் படம் எங்கே – சைமான் செபாஸ்டியன். ஊர ஏமாத்தி பொழைக்குற திருட்டு பயலே இந்த படம் உனக்கு தான். இனி நீ உயிரோட இருக்காத செத்துரு.
ரஜினி தன்னை தமிழன் என்கிறார் ஆனால் அவர் வீட்டு சுவற்றில் இருப்பது வீர சிவாஜி படம் தானே தமிழன் என்றால் வள்ளுவர் படம் எங்கே – சைமான் செபாஸ்டியன்.
ஊர ஏமாத்தி பொழைக்குற திருட்டு பயலே இந்த படம் உனக்கு தான். இனி நீ உயிரோட இருக்காத செத்துரு.#Seeman #NaamTamilar #Rajinikanth #ரஜினி pic.twitter.com/MIk1moQpjd
— பூரியார் (@ItsMeKumar_85) April 22, 2018



