தமிழகத்தில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகம்: அமைச்சர்

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் நெல்லை

07 June01 Anna - 2026

நெல்லை: இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறினார் அமைச்சர் அன்பழகன்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன். அப்போது அவர்,  பொறியியல் கல்லூரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது.செப்.1 ம் தேதி பொறியியல் படிப்புக்கான வகுப்புகள் துவங்கும். 506 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது என்று கூறினார்.

 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.