சென்னை: சென்னை பரங்கிமலையில் ரயில் நிலையத்தின் 3வது 4வது நடைமேடையை அடுத்த தடுப்புச் சுவரில் மோதி 5 பேர் அண்மையில் பலியாயினர். இதை அடுத்து முதற்கட்டமாக பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவிட்டதன் பேரில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் இடித்து அகற்றப்பட்டது.
இதை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் அபாயகரமான தடுப்புச் சுவர்களை அகற்ற தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.




