முதல்வரை சந்திக்கிறார் துரைமுருகன்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

kauvery karunanidhijpeg - 2026

சென்னை: திமுக,. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியான நிலையில்,  முதல்வர் பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு துரைமுருகன் செல்வதாக தகவல் வெளியானது.

கருணாநிதி உடல்நிலை குறித்து துரைமுருகன் முதல்வர் பழனிசாமியுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.