சென்னை: திமுக,. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியான நிலையில், முதல்வர் பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு துரைமுருகன் செல்வதாக தகவல் வெளியானது.
கருணாநிதி உடல்நிலை குறித்து துரைமுருகன் முதல்வர் பழனிசாமியுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.



