பொதுவெளியில் கட்சியின் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டாம்: வாய்ப்பூட்டு போடும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

foundation stone laying ops eps - 2026அதிமுக தொண்டர்கள் பொதுவெளியில், கட்சியின் நடைமுறை, தேர்தல் முடிவுகள் குறித்து எதுவும் விவாதிக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

‘புரட்சித் தலைவி அம்மா கற்றுத்தந்த அரசியல் பாடத்தை மறவாதீர்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது அதிமுக.,

admk 1 - 2026அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அதிமுக செயல்பாடுகள் குறித்து கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் வரவேற்கத்தக்கவை அல்ல. அதிமுக நிர்வாக முறை பற்றியோ, தேர்தல் முடிவுகள் குறித்தோ பொதுவெளியில் யாரும் கருத்து சொல்லவேண்டாம்.

admk 2 - 2026முதல்வர் பதவியில் அமர நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்வதுபோல அமைந்துவிடும். இதுவரை நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

admk 3 - 2026முன்னாள் ஜெயலலிதா வழிகாட்டுதலில் செயல்பட்டதைப் போன்றே தொடர்ந்து செயல்பட உறுதி ஏற்போம் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories