spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலமானார்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலமானார்!

- Advertisement -

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் இன்று காலமானார்.  மறைந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு வயது 94!

உடல் நலக் குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக புஷ் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஆனவர் ஜார்ஜ் புஷ் சீனியர்! அவர் அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர்!

News in brief:  George Bush, the 41st president of the United States and the father of the 43rd, who steered the nation through a tumultuous period in world affairs but was denied a second term after support for his presidency collapsed under the weight of an economic downturn and his seeming inattention to domestic affairs, died on Friday. He was 94.

His death, which was announced by his office, came less than eight months after that of his wife of 73 years, Barbara Bush!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe