பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு 36 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

1982 நவம்பர் 30ல் த்ரில்லர் வெளியானது. அதுவரை பெயரிய அளவில் சாதனை எதுவும் செய்யாமல், வாழ்வா, சாவா என்ற நிலையில்தான் திரில்லர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.

ஆனால், அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத வண்ணம் ஆறரை கோடி பிரதிகள் இந்த ஆல்பம் விற்றது. அதன் பின்னர் உலகமே ஜாக்ஸனை திரும்பிப் பார்த்தது.  இந்தச் சாதனையை இன்றுவரை எந்த ஆல்பமும் முறியடிக்கவில்லை. இதனை ஜாக்சன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

News in brief: Thirty-six years ago, Michael Jackson released an album that cemented his status as the world’s biggest pop star.

“Thriller,” released on November 30, 1982, went on to become the world’s best-selling music album in history. The iconic album, featuring hits like the title track as well as “Beat It” and “Billie Jean,” has sold over 33 million copies, and counting, in the United States alone, according to recent numbers from the Recording Industry Association of America.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.