மங்கலம்பேட்டையில் நேதாஜிக்கு ஒரு வீர வணக்கம்!

Published:

netaji mangalampetti - 2026

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, மங்கலம்பேட்டையில் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் அனைத்துக் கட்சி, இயக்க சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி: எஸ். ஆர். செந்தில்குமார்
படங்கள்: நேதாஜி

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img