சேஷாத்ரி ஸ்வாமிகள் 149வது ஜயந்தி!

Published:

seshadri swamigal - 2026

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 149- வது ஜயந்தி பெருவிழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.

மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆச்ரமத்தில் சிறப்பு அபிஷேகம், ஹோமம், சாதுக்களுக்கு ஆடை தானம், ஆகியவை சிறப்பாக நடைபெற்றது!

மாலையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை ஆஸ்ரம தலைவர், மற்றும், நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img