மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி சொத்துக்கள் முடக்கம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

durai dayanidhi - 2026

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் துரை தயாநிதியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மற்றும் சென்னையிலுள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வைப்புநிதி உள்ளிட்டவை முடக்கப் பட்டுள்ளன.

இதனை அமலாக்கட்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.