செங்கோட்டையன் அதிரடி சரவெடி..! இனி டிசி யில் ஜாதியை குறிப்பிடவே கூடாது..!

14 June10 sengottiyan - 2026இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் ஜாதி குறிப்பிட வேண்டாம் செங்கோட்டையன் அடுத்த சரவெடி…..!

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி ஜாதியை குறிப்பிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து மாணவா்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போதும் ஒரு அதிரடியான உத்தரவால் திக்குமுக்காட வைத்துள்ளார். கடந்த காலங்களில் அவா் மேற்கொண்ட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பல திட்டங்களான

சீருடையில் மாற்றம், இலவச நீட் தேர்வு மையங்கள், ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு, மாணவ-மாணவிகளுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு,கல்விக்கென தனி தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள் என சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில் டிசியில் இனி ஜாதி குறிப்பிடக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது. வருவாய் துறை வழங்கிய சாதி சான்றிதழே இறுதியானது என்பதால் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

மற்ற துறை அமைச்சர்கள் அவரவர் வேலைகளில் பிசியாக செயல்பட்டு வந்தாலும், அதேவேளையில் பிரச்சாரம், எதிர்க்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுப்பது என பிஸியாக இருக்கும் பட்சத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் அவருடைய துறையில், மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து கொண்டு வருகிறார்.

இவருடைய ஒவ்வொரு செயலையும் பார்த்து பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories