டைனோசரை பார்க்கணுமா.. ஜூன் 10 முதல்.. டைனோசர் திருவிழா!

Dinosaur - 2026

சென்னையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெற உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த திருவிழாவுக்கு சென்று ஜுராசிக் உலகத்தை பார்ப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

சென்னை செண்டரில் ஜூன் 10ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த
கண்காட்சி ஜுராசிக் உலகத்தை மக்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். இந்த டைனோசர் திருவிழாவில், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், வாழ்ந்து அழிந்துபோன இந்த விலங்குகளின் வாழ்க்கையைக் காட்டும்.

ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை சென்னை சென்டரில் நடைபெறும் இவ்விழா, ஜுராசிக் உலகின் அனுபவத்தை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த டைனோசர் கண்காட்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்தில் நம் நாட்டில் சுற்றித் திரிந்த விலங்குகளை இந்த திருவிழா காட்சிப்படுத்துகிறார்கள். இந்தியாவில் குறைந்தபட்சம் 16 வகை டைனோசர் இனங்கள் வாழ்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த டைனோசர் திருவிழா 20 மீ உயரம் இருந்த பிராச்சியோசொரஸ், 15 மீ உயரம் இருந்த டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் 10 மீ உயரம் இருந்த டிரைசெராடாப்ஸ் போன்ற ராட்சத உயிரினங்களின் இனங்களைக் பார்க்க மக்களுக்கு உதவும்.

இந்த வகையான கண்காட்சி குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும். குழந்தைகள், சிறுவர்கள் புதைபடிவ அகழ்வாராய்ச்சி, டைனோசர் உருவங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டைனோசர் திருவிழாவில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவசமாக அனுமதிக்கப்படும்.

ஆகஸ்ட் 19 முதல் மும்பையில், இது குர்லாவில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories