ராமானுஜர் தொடரை தெலுங்கில் தர தி.தி.தேவஸ்தான தலைவர் கருணாநிதியிடம் வேண்டுகோள்

சென்னை:

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமானுஜர் தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்யக் கோரி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி, திமுக., தலைவர் கருணாநிதியைச் சந்தித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதி தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் செய்தி: