Breaking News
பொன்மாணிக்கவேல் இடத்தில் டி.எஸ். அன்பு! தமிழக அரசின் புதிய நியமனம்!
இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
கார்த்திகை தீப விழா” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!
இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 21- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தரை தள்ளிவிட்ட வழக்கு: சிதம்பரம் தீட்சிதருக்கு நிபந்தனை ஜாமீன்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தள்ளிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், தீட்சிதர் தர்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
பாஜக., மாநிலத் தலைவர்… நயினார் நாகேந்திரன்?!
தமிழக பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்? என்ற பரபரப்பான கேள்விகள் இப்போது பாஜக.,வினரிடையே எழுந்து வருகிறது.
கனமழை… இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?
இந்த நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்
டிச.4 முதல் நெல்லை, பொதிகை ரயில்கள் மீண்டும் சென்னை எழும்பூரில் இருந்து..!
பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் வரும் 4ம் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இயக்குனர் பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு.!
"நீங்க இன்னும் நிறைய பேசணும் சார்".. பாக்யராஜுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் இனி அடையாள அட்டை இருந்தால்தான் இவர்களுக்கு மது வழங்கப்படும்.!
21 வயதிற்கு குறைவாக உள்ள இளைஞர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று டாஸ்மாக் வேலைசெய்யும் ஊழியர்களுக்கும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு! உள்நோக்கம் என்கிறது திமுக.,!
தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக, டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கனமழை.. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது .
தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’! நாளை மிக கன மழை பெய்யும்!
தமிழகத்தில் டிச.1 ஞாயிறு இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.