டிச.4 முதல் நெல்லை, பொதிகை ரயில்கள் மீண்டும் சென்னை எழும்பூரில் இருந்து..!

பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் வரும் 4ம் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

sengottai railwaystn1 podhigai

பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் வரும் 4ம் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்

வண்டி எண்.12631 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் 04.12.2019 முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண்.12661 சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் 04.12.2019 முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண்.12632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில் 03.12.2019 முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும். (நாளை முதல்).

வண்டி எண்.12662 செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் 03.12.2019 முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும். (நாளை முதல்).

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :