சென்னை

பொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.!

மேலும் பல வீட்டுஉபயோக பொருட்களையும் கடன் பெற்று மோசடி செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்த காவலர்கள் மருத்துவ மனையில் இருந்த மீனாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்

சிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…!

ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.

இனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்!

ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

ஜெயலலிதா 3ஆம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி!

இதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எப்போனாலும் கட்டிக்குவேன்னு சொன்ன திமுக., கரை வேட்டிய இன்று கட்டிய பி.டி.அரசகுமார்!

பாஜக.,வில் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் இன்று திமுகவில் இணைந்தார்.

‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு. செய்யப்பட்டுள்ளது.
- 2026

என்ன..?! தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி படிப்பா? கேட்டவர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில்!

மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிலோ ரூ.200 ஐ எட்டும் வெங்காயம்: வியாபாரிகளுக்கு மத்திய அரசு போடும் கிடுக்கிப் பிடி!

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி வருகிறது. இதனிடையே, வெங்காய விவகாரத்தில் மத்திய அரசு வியாபாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

எச்சரிக்கை…! ஆபாச படம் பாக்குறதுல சென்னைவாசிகள்தான் அதிகமாம்! டிஜிபி எடுக்கிறார் அதிரடி!

ஆபாசப் படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்றும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் என்றும், தமிழகத்தில் சென்னையில் தான் அதிகம்

அப்துல் கலாம் சொன்ன 2020… அதுதான் ரஜினி கட்சி தொடங்கும் ஆண்டு!

ரஜினி அடுத்த ஆண்டு கட்சி துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி திமுக., மனு!

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- 2026

Recent articles