சென்னை

போலீஸை தாக்கிய ‘அந்த’ 4 பேர் மீது குண்டாஸ்: காவல் ஆணையர் உத்தரவு!

4 பேர் மீதும் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் சொல்லவில்லை: எஸ் பி வேலுமணி

தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும் என்று கோவையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை...

தண்ணீர் தேவைக்காக… பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்: ஜிகே வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பட்டைப் போக்க எடுத்து வரும் நடவடிக்கையை இன்னும் வேகப்படுத்திட வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு...

மதக்கலவரத்தை தூண்டும் எஸ்ரா சற்குணம் மீது இந்து மக்கள் கட்சி புகார்

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதுகிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சீர்காழி காவல் நிலையத்தில்இந்து மக்கள்...

அடிச்சவன் முஸ்லிமா இருந்தா… அடிவாங்கின போலீசை இடம் மாத்து! சூப்பர் தமிழக போலீஸ்!

 அடித்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் அடிவாங்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் ; ஏன் இஸ்லாமியர்களிடம் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வானேன்... அவர்களிடம் அடி வாங்குவானேன்... காக்கிச் சட்டை மானத்தை இழக்க...

அது வெறும் 5 C மேட்டர் தான்! நாங்க திருப்பி செலுத்துவோம்: பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. கட்சி பணிகளை நிர்வாகம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த்துக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்....
- 2026

அரசு தனியார் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்……!

சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீரைச் சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி ஒதுக்கீடு: முதல்வர் தகவல்!

தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-...

குயின்ஸ்லாந்து தீம் பார்க்கை தற்காலிகமாக மூட உத்தரவு

சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு வரும் வரை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்கிழமை அன்று, ப்ரீ...

யோகா.. ஆஹா… தன்ஷிகா, தமிழிசை, செங்கோட்டையன்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் யோகா செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் வாரம் ஒரு முறை...

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.எழும்பூர் பகுதி:...

கருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்! அதுவும் 33 வயதில்!

கருணாசுடன் ஹீரோயினாக அம்பாசமுத்திரம் அம்பானி என்ற தமிழ்ப் படத்தில் நடித்த நவநீத் கௌர், இன்று எம்பி ஆகியுள்ளார்! மிகப்பெரும் ஆச்சரியமூட்டும் விஷயமாக இது மகாராஷ்டிர மாநிலத்தில் பார்க்கப்படுகிறது.
- 2026

Recent articles