திருப்பூரில் நூறு கோடி புதையலை எடுப்பதாக நடந்த மோசடி..

IMG 20230328 WA0062 - 2026

தோட்டத்தில் ஒரு வைப்ரேஷன் வந்தது. அங்கு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் உள்ளது என கூறி பூஜைகள் செய்ய ரூ5லட்சம் மோசடி செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி அருகே காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடன் நெருங்கி பழகிய கிருஷ்ணராஜ் என்பவர், தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், பூஜை செய்து அதை எடுத்துத் தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாயை பறித்து தலைமறைவாகினார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த பின் முருகேசன் கூறியதாவது:

குடும்ப தகராறு காரணமாக என்னிடமிருந்து பிரிந்த மனைவி, அவிநாசிபாளையம் தோட்டத்தில் உள்ள தன் பாட்டி வீட்டில் வசிக்கிறார். மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க, 15 ஆண்டு நண்பரான, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், பாட்டி மற்றும் மனைவியிடம் பேச்சு நடத்தி வந்தார்.

‘உங்கள் தோட்டத்தில் ஒரு வைப்ரேஷன் வந்தது. அங்கு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் உள்ளது. சில பூஜைகள் செய்தால் புதையலை எடுத்துவிடலாம். புதையலை எடுத்தால் தான் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியும்’ என, தெரிவித்தார்.

புதையல் எடுக்க பூஜை செய்வதற்காக, கடந்த 2014ம் ஆண்டு முதல் தவணை முறையில் என்னிடமிருந்து, 25 லட்சம் ரூபாய் வாங்கி தலைமறைவாகிவிட்டார்.

பணத்தை திருப்பி கேட்டபோது, என் மனைவியை தகாத வகையில் சித்தரித்து ‘வீடியோ’ தயாரித்து வைத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்.

அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories