
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி பஞ்சாயத்தின் பாலக்கறை கிராமத்தில் தெற்கு தோட்டம் அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு
கொண்ட குளம் ஓராண்டாக தூர்வாரக் கோரி அனைத்து கீழ்மட்ட அதிகாரியில் இருந்து மேல் மட்ட அதிகாரிகள் கவணதிற்கு கொண்டு சென்றும் பலனில்லை.
இது பற்றி அதிகரிகளுக்கு ஒன்றுமே தெரியாதா அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த தகவல் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்….



