மதுரையில் கொரோனா நோயிலிருந்து விடுபட மஹா சண்டி ஹோமம் நடத்தப் பட்டது.
பா.ஜ.க.மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசிந்திரன்
தலைமையில், உலக மக்களை அச்சுறுத்தும் கொரானா வைரசிலிருந்து மக்களை காக்க வேண்டி மாவட்டச் செயலாளர் நாகராஜன் ஏற்பாட்டில் ,மகாசண்டி யாகம் கிழக்கு தொகுதி மேற்கு ஒன்றியம் ஆலாத்தூரில் சமூக இடைவெளி பின்பற்றி நடைபெற்றது பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் சந்திரபோஸ், ஒன்றியத் தலைவர் குட்டையன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மகாலிங்கம், அமைப்பு சாரா அணி மாவட்ட தலைவர் அருண்குமார் இளைஞரணி மாவட்டத் தலைவர் சோலை மணிகன்டன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட த் தலைவர் திருமுருகன், அமைப்பு சாரா அணியின் மாவட்டப் பொருளாளர் வெங்கடாசலம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தி : ரவிச்சந்திரன், மதுரை