விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இன்று அகண்ட பாரத திவஸ்!

vhp-akanda-bharath-diwas
vhp-akanda-bharath-diwas

அகண்ட பாரதத்தை அமைக்க உறுதி பூணுவோம்! என்று, விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று தினத்தைக் கடைப்பிடிக்கிறது. இது குறித்து விஹெச்பி.,யினர் தெரிவித்த போது….

1947ம் வருடம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி அன்னிய ஆட்சியிலிருந்து நமது பாரத நாடு சுதந்திரம் பெற்றாலும், அந்தத் தருணத்தில் தேசப்பிரிவினை ஏற்பட்டு நமது பாரத நாட்டிலிருந்து ஒரு பகுதி பாகிஸ்தானாக உருவானது.

அப்போது பாகிஸ்தானில் வசித்து வந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் லக்ஷக்கணக்கில் விரட்டப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்; பெண்கள் கற்பழிக்கப் பட்டனர்; குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

தேசப்பிரிவினை என்பது உண்மையான தேச பக்தர்களின் நெஞ்சத்தில் இன்றும் ஒரு சோகமான நிகழ்வாகத்தான் இருந்து வருகிறது. இருப்பினும் அகண்ட பாரதம் என்றேனும் ஒரு நாள் அமைந்தே தீரும்; அதற்கு வாழ்நாள் உள்ளவரையில் பாடு படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கையின்பாற்பட்டு,விஸ்வ ஹிந்து பரிஷத் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி “அகண்ட பாரத திவஸ்” சபதம் ஏற்பு தினம்” அனுசரித்து வருகிறது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

“அகண்ட பாரதம் அமைப்போம்; இழந்த நிலப்பரப்பை மீட்போம்; இழந்த கோவில்களை மீட்டு மீண்டும் புனர் நிர்மாணம் செய்வோம்; இழந்த சகோதர சகோதரிகளை மீண்டும் தாய்மதம் திரும்பச் செய்வோம்… என்று கூறினர் விஹெச்பி.,யினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories