22/09/2020 1:51 PM

நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த வட மாநில இளைஞர்களால் பரபரப்பு!

மதுரை விமான நிலையத்தில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு.

சற்றுமுன்...

அதிமுக.,வினரை கண்டித்து பாஜக.,வினர்! இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை!

அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

கொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் !

காவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை

திருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு!

மாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.

விவசாய மசோதாவை ஆதரிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு: ஆர்.பி.உதயகுமார்!

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்
car-without-number-plate
car-without-number-plate
  • மதுரை விமான நிலையத்தில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு.
  • நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த வட மாநில இளைஞர்களால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு விமான நிலையத்திற்குள் செல்கின்றன மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருக்கும்பொழுது விமான நிலைய பின்புற வழியாக ஐந்தாவது கேட்டு அருகே வந்த மர்ம கார் வந்தது

அதில் முன்புறம் நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் இருந்தது அந்த காரில் ஆறு பேர் பயணம் செய்து இருந்தனர் அதில் நான்கு பேர் வடமாநிலத்தவர் திருச்சி பதிவு எண் கொண்டதாக உள்ளது

காரில் இருந்த ஓட்டுநர் திருச்செந்துரை சேர்ந்தவர் செந்தில் என்பவர் ஓட்டி வந்தார்.

காரில் வந்தவட மாநில இளைஞர்கள் சென்னை செல்வதால் அழைத்து வந்ததாக கூறினார் . இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் தொழில் பாதுகாப்பு படைனரின் சோதனைக்கு எச்சரிக்கை செய்தபின் விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதி வழங்கினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

விளம்பரம்… வளரும் குழந்தைகளிடம் மூட நம்பிக்கையை வளர்க்கலாமா?

வளரும் பிள்ளைகளிடம் மூடநம்பிக்கையை வளர்க்கலாமா விளம்பரம்?

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »