மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருநெல்வேலி அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இளவரசு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியனுடன் இணைந்து தனது வாக்கு சேகரிப்பை திரவியநகரில் துவக்கினார் முன்னதாக திரவியநகர் இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,இளவரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
Popular Categories



