Breaking News
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு!
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த முரளிரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாநகர் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த...
தூத்துக்குடி புதிய எஸ்பி அருண் பாலகோபாலன் பொறுப்பேற்பு!
தூத்துக்குடி புதிய எஸ்பி அருண் பாலகோபாலன் பொறுப்பேற்பு!தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த முரளிரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து மதுரை மாநகர் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன்...
“செங்கோட்டை-புனலூர் இடையே மின்சார ரயில் பாதை”
நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கேரள மாநிலம் புனலூர் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் தயாராகி வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
குற்றாலத்திற்கு குளிக்க வந்த குமரிகளை குஜாலுக்கு அழைத்த 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது…..!
குற்றாலம் விடுதியில் தங்கிய பெண்களை பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 போலீசார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
கிள்ளியூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரதாஸ் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்!
முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,...
இலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்….!
திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பில் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹ்மது ஷாலி கைது!
என்.ஐ.ஏ., அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹமது ஷாலியை விசாரணைக்காக இரு தினங்களுக்கு முன்னர் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குற்றாலத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலையால் பரபரப்பு….!
கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் தாங்காமல் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோடையில் வெளிவந்த காளிஅம்மன் சிலையால் பரபரப்பு……..!
இதனையடுத்து அங்கு வேலைசெய்து வந்த வேலையாட்கள் சகதியை தோண்டி பார்த்தபோது காளியம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா! ஜூலை 6ல் தொடக்கம்!
திருநெல்வேலி அருள்தரும் ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் "ஆனி பெருந்திருவிழா-2019" அழைப்பிதழ்:
அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!
அண்மைய சர்ச்சைக்குள்ளான பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தகவலை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
‘டிக்-டாக் தொடர்பால் கள்ளக்காதலா்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; பரபரப்பு….!
டிக்-டாக் வீடியோ மூலம் ஏற்பட்ட தொடர்பால் திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர், திராவகம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்த காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.