Breaking News
கொஞ்சம் புன்னகைக்கலாம்..! லேசா தண்ணி கூடியிருக்கு அருவியில!
குற்றாலம் பேரருவியில் இன்று தண்ணீர் வரத்து நேற்று இருந்ததை விட சற்று அதிகரித்துள்ளது.
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம்
அருள்மிகு நெல்லை நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனி பொருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 14- ந்தேதி நடைபெறுகிறது,ஆனித் திருவிழா தேரோட்ட கொடியேற்ற நிகழ்வில் திரளான...
தென்காசியில் மின்தடை: முதல்வர் வருகையால் ரத்து!
இதை அடுத்து, மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் தென்காசி பகுதி வியாபாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
குற்றால சீஸன்! வரலாமா வேணாமா என்று கேட்பவர்களுக்கு…
குற்றால சீஸன் இப்போது எப்படி இருக்கிறது.. வரலாமா வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு... நம் பதில் இதுதான்!
அருவியில் நீர் இன்றி… சீஸன் ‘டல்’லடிக்க… ஏக்கத்தில் சோகமாய் குற்றாலக் குரங்கு!
குற்றாலம் பேரருவியில், ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக ஓரளவு நீர் விழுகிறது! ஆனால் பெண்கள் பகுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பாறையில் இருந்து கசிந்து விழவில்லை! இதனால் பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் புகலிடமாய் தென்காசி! கட்டுக்கட்டாய் சிக்கிய பாகிஸ்தான் பணம்! குறட்டை விட்ட போலீஸ்!
சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
ராமலிங்கம் கொலை வழக்கு! தென்காசியில் என்.ஐ.ஏ., சோதனை!
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. இதை அடுத்து, தென்காசியில் உள்ள ஷாலியின் வீட்டில் இன்று காலை உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
குற்றாலத்தில்… ஒரு பொட்டு தூறல் கூட போடல… அதுக்குள்ள சாரல் திருவிழாவாம்..?!
குற்றாலத்தில் இன்னும் இந்த வருடம் சீசன் சரியாகத் தொடங்கவில்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள்
தர்மபிரபு படத்துக்கு தடை கோரி… நெல்லையில் இந்து முன்னணி ‘திரையரங்கு முற்றுகைப் போராட்டம்’!
இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன் நெல்லை கோட்ட செயலர் தங்க மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக.,வில் இணையும் இசக்கி சுப்பையா! பறிபோகும் தினகரன் கட்சி அலுவலகம்!
இசக்கி சுப்பையா அதிமுகவில் சேர்ந்து விட முடிவு செய்துள்ளதால், அந்த இடத்தை காலி செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் டிடிவி தினகரன்.
திருச்செந்துாரில் கோவில் விடுதிகளுக்கு பூட்டு; தனியார் விடுதிகளில் துட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் வசூல் மழையில், பக்தா்கள் பனிமழையில் ….!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுதிகள் 'சீல்வைத்து' மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்க இடமின்றி வெளிப்புற மண்டபங்களில் கைக்குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பரிதவித்தனர்.
வேலை நேரத்தில் நகர் மன்ற பணியாளாக்ள டிக்-டாக் ஆட்டம்; விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவு……!
தூத்துக்குடி நகரசபை ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் 'டிக்-டாக்' வீடியோவை எடுத்து அதை சமூக வளைதங்களில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு... .!இது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியின் பார்வையில் படவே வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்