எஸ்ரா சற்குணம் கிழட்டு சிறுத்தையா?! ஆனா… இது வேற லெவல்..!

ஃபோட்டூன் அடடே... அப்படியா? சற்றுமுன் நகைச்சுவை புகார் பெட்டி

esrasargunam - 2026

தமிழகத்தில் சமூகங்களுக்கு இடையே நச்சுக் கருத்துகளைப் பரவவிட்டு, பிளவு படுத்தும் போக்கில் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ பாதிரியார்களில் தலையாயவர் பிசப்பு எஸ்ரா சற்குணம்.

பிசப்பு சற்குணம் அரசியல் ரீதியாக கருத்துகளைப் பேசியதால் கோபமடைந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ்,  அவரை கிழட்டு சிறுத்தை என்று கூறி ஓர் அறிக்கை வெளியிட்டார். அது சமூக மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பேராயர் எஸ்ரா சற்குணம் ஒரு கிழட்டு சிறுத்தை என்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

இருங்க… டாக்டர்! கிழட்டு சிறுத்தைக்குக் கூட ஒரு மரியாதை இருக்கு. நாங்க இந்த ஆள வேற ஒரு லிஸ்டில் வச்சிருக்கறோம்..! – என்று பதிலளிக்கிறார்கள் டிவிட்டரில்.

உதாரணத்துக்கு ஒன்று…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.